tag:blogger.com,1999:blog-5373571086287426047.post5453808693233593151..comments2023-08-28T04:19:02.627-07:00Comments on சித்திரம்: பொருளாதார புயலில் இருந்து தப்பிக்குமா வளைகுடாPrabakarhttp://www.blogger.com/profile/01422895844176129233noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5373571086287426047.post-4206166663056599692008-10-23T00:44:00.000-07:002008-10-23T00:44:00.000-07:00என்னதான் பொருளாதார நெருக்கடி வந்தாலும் இங்குள்ள அர...என்னதான் பொருளாதார நெருக்கடி வந்தாலும் இங்குள்ள அரபிக்களுக்கு பிரச்சனை ஏதும் வராதுன்னு நான் நெனைக்கிறான், என்ன இங்குள்ள மக்கள் தொகைல முக்கால் விகிதம் மக்கள் வெளிநாட்டவர், மீதம் இருபத்தைந்து சத விகிதம் தான் இங்குள்ள குடி மக்களே, சோ அவர்களுக்கு தேவையான யாவற்றையும் செய்து தர இந்த அரசாங்கம் எப்போதும் தயாராகவே இருக்கிறது. அதில்லாமல் இந்த அரசுக்கு பெட்ரோலிலிருந்து சம்பாத்த சேமிப்பு மிக நிறையவே உள்ளது எனவும் அதன் வட்டி பணத்தில் தான் இங்குள்ள கட்டுமானமே நடக்கிறது எனவும் பரவலாக பேச்சு, இது எந்த அளவுக்கு உண்மை என தெரியல, இது இப்படி இருக்க இவர்கள் இப்போது தான் உலக விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வ பட்டிருக்கிறார்கள், இப்போது தான் படிக்கவே ஆரம்பித்திருக்கிறார்கள், அதில் பெண்களின் கல்வி மிக வளர்ச்சி கண்டுள்ளது, இது எனக்கு எப்படி தெரிய வந்தது என்றால் நான் கொஞ்ச நாள் விமான படை பள்ளியில் வேலை செய்தேன், அங்கு இவர்களுடைய வண்டவாளம் எல்லாம் தெரிய வந்தது, அங்கு கர்னல், கமண்டேர், என்றெல்லாம் சொல்லி கொள்வார்கள், ஆனால் கம்ப்யூட்டரில் எமெஸ் ஆபிஸ் கூட ஒழுங்காக தெரியாது, எல்லாமே நம்ம மலபாரிங்கதான் செஞ்சி கொடுப்பாங்க, அத வுட்டா பாகிஸ்தானிங்க, அப்புறம் தான் நான் கேள்வி பட்டேன், அமெரிக்காவுல இவங்க படிச்சாலும் படிக்காவிட்டாலும் சர்டிவிகட் தருவாங்களாம், சில யுனிவர்சிட்டில, இதுல இடையில பிரச்சனைய சந்திக்கறது நம்மள மாதிரி உள்ள வெளி நாட்டவர் தான், முஸ்லிம்கள் பிரச்சனை இல்லை, இங்க அவுங்களுக்கு இம்போர்டன்ட் குடுக்குறாங்க, திறமை இல்லாவிட்டலும் பரவாயில்லை, அதிகம் பாதிக்க படுவது உங்களை போல என்னை போலுல்லவர்கள் தான்.என் கற்பனைhttps://www.blogger.com/profile/05448663818124747466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5373571086287426047.post-45298284444558772022008-10-22T13:44:00.000-07:002008-10-22T13:44:00.000-07:00Lucky you!Lucky you!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com