Saturday, October 25, 2008

தூக்கம் தொலைத்த இரவுகள்

எத்தனையோ
தூக்கம் தொலைத்த இரவுகளில்
நேற்று இரவும் ஒன்று
எப்படி புரண்டு படுத்தும்
தூக்கம் வரவில்லை
இந்த வாழ்க்கை பயணத்தில்
இன்று வறை நான்
தொலைத்தது கணக்கில் அடங்காதது
ஆனால் தூக்கத்தை
எங்கு தொலைத்தேன்
எப்படி தொலைத்தேன்
என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் அந்த இரவில்
தூக்கத்தை தேடுவது என்பது
மூக்கனாங்கயிறு
இல்லாத முரட்டு காளையை
அடுக்குவது போல்
இதில் பல சமையம் குத்துப்பட்டு
தோற்று விடுகிறேன்

2 comments:

Anonymous said...

naanum neriya peargalai parthu vitean, samuga parvai athigam irupavargal athiga naal thookathai tholaikirargal...!

is this true prabahar ?

Prabakar said...

இருந்தாலும் இருக்கலாம் சதீஷ் . பல நாள் எதாவுது ஒரு சிந்தனை தான் என் தூக்கத்தை கெடுக்கிறது ..முதலில் என்னை பற்றி , அடுத்தது சமுதாயம் ,

அதுவும் நம்ப ஊரை பற்றி நான் படிக்கும் ஒவ் ஒரு சம்பவமும் என் தூக்கத்தை கெடுக்கிறது :) :)