Friday, April 18, 2008

ஏன் இந்த பெயர் அப்பா !!!!

ஏன் இந்த பெயர் அப்பா !!!!



காதலை செல்ல காலம் பார்த்தேன் , ஆனால்
காலம் காதலை காலவதியாக்கியது
காலவதியான காதலுக்கு
கல்லறை வைக்க மனமில்லை
காலம்மெல்லம் நினைத்திருக்க
கன்மனியே உனக்கு வைத்தேன் , அந்த
காவிய பெயரை.
எழில் !!!!

7 comments:

Divya said...

பெயர் காரணம் கூறும் கவிதை....அழகு!!

For the first time visiting ur blog Prabhakar, ur photography skills are stunning!! Keep up ur gud work!

Thanks for the link to my blog.......thank you so much!!

Prabakar said...

Thanks for u r comments divya , just i am a beginner in photography still i am learning

தமிழ் said...

அழகான கவிதை

Prabakar said...

nandari திகழ்மிளிர்

Prabakar said...
This comment has been removed by the author.
Unknown said...

கவிதை சூப்பர்.....யு ஆர் ஹேவிங் கிரேட் கிரியேடிவிட்டி.......
கீப் இட் அப் அண்ணா!!!!

Prabakar said...

nandri sagothri ..meendum varuga ..