Saturday, August 30, 2008

என் தேசம் எங்கே செல்கிறது

என்ன கருமங்க இது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ...

போன electionலெ , தமிழகத்தில் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது என்றார்கள் , அதனால் நாங்க ஆட்சிக்கு வந்தால் மக்கள் கஷ்ட பட கூடாது என்று இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்றார்கள் .. ஆனால் வர போகும் Election யை மனதில் வைத்துக்கொண்டு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி ... என்கிறார்கள் ..

அப்படி என்றால் மக்களின் வாழ்க்கை தரமும் , மக்களின் வருமானமும் முன்பு இருந்ததை விட குறைந்து விட்டது அல்லவா . டேய் அரசியல் பன்னாடைகலா , மக்களை வாழவிடுங்கள் . ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்றாலும் அதை வாங்கும் வசதி மக்களுக்கு வர வேண்டும் அது அல்லவா சமூக முன்னேற்றம் . இரண்டு வாரம் முன்பு ஒரு வலை தளத்தில் படித்தேன் , இரண்டு உச்ச நீதிமன்டற நீதிபதிகள் சொன்ன வார்த்தை "Even god come to India also he cont save people from politician " என்று .ஒரு நீதிபதிக்கே அப்படி ஒரு வெறுப்பு வருகிறது என்றால் , சாமானிய மக்களுக்கு ஏன் வராது , இப்படி தான் , naxlites உருவாக்க படுகிறார்கள் .

என்ன ஒரு அவல நிலையில் உள்ளது நம் தேசம் .. நம்மை போன்ற மக்கள் we are proud to be INDIAN என்று தினமும் சொன்னாலும் , நம் தலைவனுக்கு அப்படி ஒரு சிந்தனையே இல்லை . இப்படி இருந்தால் எப்படி ஐய்யா தமிழகம் உருப்படும் . இருக்கிறவன் தொந்தரவு தாங்க முடியல என்றால் , கருப்பு MGR , சிகப்பு MGR , என்று புது புது தலைவர்கள் வேற ...
என்ன கொடுமைங்க இது ...

Thursday, August 28, 2008

Short Description about Ramadan

When I was taking to my friend about Ramadan, he gave this article to read I found it’s good to publish here.
During the blessed month of Ramadan, Muslims all over the world abstain from food, drink, and other physical needs during the daylight hours. As a time to purify the soul, refocus attention on Allah, and practice self-sacrifice, Ramadan is much more than just not eating and drinking.

Muslims are called upon to use this month to re-evaluate their lives in light of Islamic guidance. We are to make peace with those who have wronged us, strengthen ties with family and friends, do away with bad habits -- essentially to clean up our lives, our thoughts, and our feelings. The Arabic word for "fasting" (sawm) literally means "to refrain" - and it means not only refraining from food and drink, but from evil actions, thoughts, and words.

During Ramadan, every part of the body must be restrained. The tongue must be restrained from backbiting and gossip. The eyes must restrain themselves from looking at unlawful things. The hand must not touch or take anything that does not belong to it. The ears must refrain from listening to idle talk or obscene words. The feet must refrain from going to sinful places. In such a way, every part of the body observes the fast.

Therefore, fasting is not merely physical, but is rather the total commitment of the person's body and soul to the spirit of the fast. Ramadan is a time to practice self-restraint; a time to cleanse the body and soul from impurities and re-focus one's self on the worship of Allah.

Tuesday, August 26, 2008

Ramadan count down starts..12345…

Ramadan Starts from coming Sunday, This is the holy month for Muslims , This is the very good month because all the offices , Schools ,Colleges and all other public and private sector will working from 8 am to 2 Pm only, this is for 30 days, so no work will proceed further since most of the peoples will be in fasting they will be very tired and even thought if there is any delay in any work no one will cares for that (only in this month :)), For the non Muslim bachelors it’s not a good month because there wont be any hotels in the morning and afternoon. So it will be like semi fasting, but the night extends till 2 AM, most of the shops and hotels will be open for 24 hrs, and if you try to eat or drink water in the public place then it’s going to be nightmare for you

In this time the entire essential commodities price will be very high, especially there will be heavy demand for fruits and vegetables. There will be lot of special offer in all the shops and malls and every day there will be good treat for me from my local friends :) , at the end of Ramadan there will be 5 days leave , it’s the one and only public holiday in UAE ,

So from Sunday onwards it’s a very jolly for me …less work …no dead lines .. no new requirement .. and another bad news is “Gandhi jayanthi for 1 month ” no …B.r .. no P.b …. In the entire UAE too bad … :) :) :)

கோவை எக்ஸ்பிரஸ்

முதலில் TMS பாடினார்
பிறகு சுசிலா , இளையராஜா , சித்ரா என்று வரிசையாக ..பாடினார்கள்
இதற்க்கு நடுவில் மனதை வருடும் புல்லாங்குழல் இசை வேறு !
என்ன ஒரு மேதைகள் இவர்கள் என்று
நான் என்னும் முன்
என் முன் கையேந்தி நின்றார்கள் அந்த மேதைகள்




இடம் : கோவை எக்ஸ்பிரஸ்

எனக்கு தெரிந்து கடந்த ஆறு வருடமாக அவர்களை பார்க்கிறேன் , கடந்த இரண்டு மாதம் முன்பாக இந்தியா சென்ற போது கூட அந்த அற்புத மனிதர்களை பார்த்தேன் .கோவை எக்ஸ்பிரஸ்யில் பயணம் செய்த அனைவரும் ,நிச்சையாம் அவர்களை பார்க்க முடியும்


விழி தான் இல்லை ஆனால் ,
வாழ எங்களுக்கும் ஒரு வழி உண்டு என்று ,
எடுத்துக்காட்டும் மனிதர்கள் ,ஆனால் பாவம் கையேந்துகிறார்கள்

குறிப்பு : இந்த பகுதிக்காக கோவை எக்ஸ்பிரஸ் பற்றிய படம் தேடிய போதுதான் தெரியும் கோவை எக்ஸ்பிரஸ் இப்போ வோடபோன் ட்ரெயின் என்று அதாவுது, இப்பொழுது அதன் நிறம் சிகப்பு நிறமாக மாற்றப்பட்டு உள்ளது .

Sunday, August 24, 2008

கல்லூரி காதல்




கல்லூரி வகுப்பறை சொல்லிக்கொடுத்த பாடத்தை விட
கல்லூரி வாசல் டீ கடையில் பாடங்கள் பல படித்தேன்

நம் வகுப்பரையின்
வண்ணத்துப்பூச்சி நீ அல்லவா !

கல்லூரிக்கு என்றாவது ஒரு நாள் வரும் என்னை
Assignment க்காக வெளி அனுப்பும் பொழுது
அப்பாவியாக பாவம் என்பாயே !

கல்லூரியே கலைந்த பின்னும்
Extra லேப் என்று உன் தோழிகளிடம் சொல்லிவிட்டு
எனக்காக காத்திருப்பாயே !

நம் கல்லூரி corridor சொல்லும் நாம்
கடலை போட்ட நாட்களை !

காலங்கள் நம் காதலை சொல்லும் என்று
கல்லூரி மரக்கிளையில்
நம் பெயரை எழுதினாயே !

நண்பர்கள் கேலி செய்தாலும்
பொதி சுமப்பது போல்
உன் புத்தகங்களை
எடுத்து வர செய்தாயே !



நம் கல்லூரி அதிசயத்தில் ஒன்று
நான் arrier இல்லாமல் பாசவுவது
அதற்க்கு முக்கிய காரணம் நீ தான் என்று யாருக்கு தெரியும் !


இப்படி !!

வலிய வந்தாய்
வாழ்கையே நீ தான் என்று உணரும்முன்
வலியை மட்டும் விட்டு சென்றாய் !

என் உயிர் நீ தான் என்றாய் ! ஆனால்
உயிரை விட்டு பிரிய உனக்கு எப்படி மனம் வந்தது

Friday, August 22, 2008

நான் தான் உன் காதலன்



உன்னை நான் காதலிக்கி்றேன் என்றேன்
காதலித்துகொள் என்றாய் !!

அன்று முதல் இன்று வரை உன்னை காதலிக்கி்றேன்
ஆனால் என்று தான் நீ என்னை காதலிப்பாயோ ?

காலங்கள் போகுதடி கண்மணி
நான் கிழவன் ஆவதற்க்குள் சொல்லி விடு
நான் தான் உன் காதலன் என்று