Friday, August 22, 2008

நான் தான் உன் காதலன்



உன்னை நான் காதலிக்கி்றேன் என்றேன்
காதலித்துகொள் என்றாய் !!

அன்று முதல் இன்று வரை உன்னை காதலிக்கி்றேன்
ஆனால் என்று தான் நீ என்னை காதலிப்பாயோ ?

காலங்கள் போகுதடி கண்மணி
நான் கிழவன் ஆவதற்க்குள் சொல்லி விடு
நான் தான் உன் காதலன் என்று

2 comments:

Divya said...

ஓவரு ஃபீலிங்க்ஸா இருக்கு:))

\\காலங்கள் போகுதடி கண்மணி
நான் கிழவன் ஆவதற்க்குள் சொல்லி விடு
நான் தான் உன் காதலன் என்று \\

மன ஏக்கத்தை வெளிப்படுத்தும் வரிகள் அழகு!!

Prabakar said...

தங்கள் வருகைக்கு மிக நன்றிங்க திவ்யா ..